Tuesday, April 16, 2019

கொற்றிகோட்டில் ஐக்கிய குருத்தோலை பவனி நடைபெற்றது

கிறிஸ்தவர்களின் மிக முக்கிய நிகழ்வான குருத்தோலை பவனி உலகம் முழுவதும் சிறப்பாக  அனுசரிக்க பட்டு வருகிறது. கொற்றிகோட்டில் ஆண்டு தோறும் மிக சிறப்பாக அனுசரிக்க படும் . அதே போன்று இந்த ஆண்டும் மிக சிறப்பாக அனுசரிக்க பட்டது .


இதில் கொற்றிகோடு மீட் நினைவு சி எஸ் ஐ சபை , சோலப்புரம்  பத்தாம் பத்தி நாதர் ஆலயம் , மிக்கேல் நகர் மிக்கேல் அதி தூதர் ஆலயம் , பட்டன் விளை இரட்சணிய சேனை ஆலயத்தை சேர்ந்த சபை மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த பவனியானது கொற்றிகோடு , குமாரபுரம் , மிக்கேல் நகர் , முட்டக்காடு , வலியவிளை, நெஞ்சந்தி வழியாக சோலாபுரத்தில் நிறைவடைந்தது .

0 comments:

Post a Comment

Updates Via E-Mail