பார்வையாளர்களின் கருத்துக்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
உங்களது மேலான கருத்துக்களை எங்களுக்கு தெரிவியுங்கள். இதன் மூலம் மேலும் வளர்ச்சிக்கு உங்களால் உதவ முடியும். உங்கள் கருத்துக்களை அந்தந்த பதிவுகளிலும் தெரிவிக்கலாம். இல்லையென்றால் கொற்றிகோடு சம்மந்தமான கருத்துக்களை admin@kotticode.com இந்த முகவரியிலும் கிளப் சம்மந்தமான கருத்துக்களை luckystar@kotticode.com இந்த முகவரியிலும் அனுப்பலாம் . அவ்வாறு அனுப்பும் கருத்துக்கள் இந்த பக்கத்தில் வெளியிடப்படும் . நன்றி
shibi said...குமரிக்கு நடந்தது சோதனையா...?அல்லது வேதனையா..?
தாழ்வான பகுதிகளே இல்லாமல் வாழும் மக்கள் எத்தனையோ நண்பரே
December 10, 2010 5:46 PM
KISINGER PAULRAJ said...குமரிக்கு நடந்தது சோதனையா...?அல்லது வேதனையா..?
இயற்கைக்கு எதிராக "குமரி" என்ன... ஒரு நாள் தாழ்வான பகுதியை நோக்கி "உலகமே" போய் தான் ஆகவேண்டும் நண்பனே..!--நட்புடன் கிசிங்கர் பால்ராஜ்,கொற்றிகோடு (குமரி மாவட்டம்) / சென்னை.
December 10, 2010 6:21 PM
Suresh Kumar said...குமரிக்கு நடந்தது சோதனையா...?அல்லது வேதனையா..?
நாம் நம்மை பாதுகாக்கும் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டால் ஓரளவிற்கு இழப்பை குறைக்கலாம் . என்றோ ஒரு நாள் தாழ்வான பகுதிக்கு செல்லும் உலகத்திற்காக இப்போதே நம்மை பலி கொடுப்பது நியாயமில்லை தானே .
December 11, 2010 8:49 PM
jerin said...குமரிக்கு நடந்தது சோதனையா...?அல்லது வேதனையா..?
பார்த்து பழகும் காலம் பருவக்காலம்...
பல்லாயிரம் இளஞர்கள் வாழ்கை அமையும் காலம்..
பட்டு போகும் காதலில் நம்மை பரவசம் அடையும் காலம்..
பருவ பெண் கண் பார்வையால் நம்மை
பாடாய் படுத்தும் காலம் பார்த்து பழகுங்கள் .
இல்லையேல் வீணா போகும் உங்கள் ஆயுட்காலம்.
December 11, 2010 9:27 PM
By Suresh Kumar on "குமரிக்கு நடந்தது சோதனையா...?அல்லது வேதனையா..? at 2:55 PM
குமரிக்கு வந்த சோதனையை அருமையான வரிகளால் வர்ணித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் . இயற்கை எப்போதும் ஒரே போல் இருப்பதில்லை. இயற்கை மாற்றங்கள் ஏற்படும் போது அழிவுகள், பாதிப்புகள் ஏற்பட தான் செய்யும் . பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகள் ஏற்பட்டு இயற்கை அழிவுகளிலிருந்து நாம் எப்படி நம்மை காப்பாற்றி கொள்வது என்ற முன்னடவடிக்கைகளை மக்கள் மற்றும் அரசாங்கம் முன்னெடுத்து செயல் பட்டால் ஓரளவிற்கு அழிவிலிருந்து தப்ப முடியும் . குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வீடு கட்ட கூடாது என விதிகள் இருக்கிறது ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை ......... இந்த மாதிரியான இயற்கை அழிவுகளிலிருந்து எப்படி நம்மை காப்பது சம்மந்தமான விவாதங்கள் முன்னெடுப்பதன் மூலம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தலாம் .நன்றி
By KISINGER PAULRAJ on "குமரிக்கு நடந்தது சோதனையா...?அல்லது வேதனையா..? at 2:3
விழித்துக்கொண்டதால் தான் உயிர் பிழைத்தோம் என்றல்ல... ..இயற்கை நம்மை விட்டு வைத்து உள்ளது நண்பா!...உங்கள் விமர்சனத்திற்கு நன்றி..!.நட்புடன் கிசிங்கர் பால்ராஜ்,கொற்றிகோடு (குமரி மாவட்டம்) / சென்னை.
shibi on "குமரிக்கு நடந்தது சோதனையா...?அல்லது வேதனையா..? on 12/9/10
விழித்துக்கொண்டதால் தான் உயிர் பிழைத்தோம் நண்பனே.....

By shibi on குமரி மாவட்டத்தில் கடும் மழை பொதுமக்கள் பெரும் அவத... on 12/9/10 நமது லக்கிஸ்டார் உறுப்பினர்கள் களியல் பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்........ |
shibi on "குமரிக்கு நடந்தது சோதனையா...?அல்லது வேதனையா..? on 12/9/10
விழித்துக்கொண்டதால் தான் உயிர் பிழைத்தோம் நண்பனே.....
- >>--HAPPY CHRISTMAS-->
- Nice to hear the updates from kotticode. Keep up the good work :-)
- Thanks Sajithra for your comments.........
- DEAR ALL, WE ARE MEMBERS..WE ARE ON THE RIGHT TRACK...WE MUST GROW & GET WIN IN ALL...TIME IS PRECIOUS..WE MUST DO MANY THINGS FOR OUR "KOTTICODE". KEEP GROWING...ON & ON ...BEST WISHES FOR KOTTICODE LUCKY STAR TEAM & MEMBERS....WARM REGARDS BY KISINGER..FROM KOTTICODE(K K DIST) /CHENNAI.
- கல்வியில் சிறந்தோர்...! பணிவில் துணிவு பெற்றோர்...! வீரத்தில் புண்பட்டோர்...! சோதனைகளை கடந்த சாதனையாளர்கள்..! என சரித்திரம் படைத்தோர் பலர் வாழ்ந்து சென்ற நாள்களும் நினைவுகளில் வந்துதான் செல்கின்றன..ஆனாலும் நான் பிறந்து தவழ்ந்த இந்த கொற்றிகோடு மண்ணை நெஞ்சம் மறப்பதில்லை..நெஞ்சம் மறப்பதில்லை...! அன்று நான் இந்த கொற்றிகோடு மண்ணில் பிறவாவிட்டால் இன்று நான் எழுதும் இந்த நினைவு எழுத்துகள் இந்த கொற்றிகோடு இணையதளத்தில் நில்லா -பெருமையுடன் உங்களில் ஒருவனாக என்றும் நீங்கா...கிசிங்கர் பால்ராஜ்,கொற்றிகோடு.
- அன்பின் ஜோயல் டேவிஸிற்கு நல்வாழ்த்துகள் - பாராட்டுகள் நட்புடன் சீனா
மேலும் கருத்துக்களை படிக்க இந்த இணைப்பில் செல்லவும் கருத்துரைகள்