படைப்புகள்

அன்பார்ந்த நண்பர்களே !

             சிந்திக்க தெரிந்தவன் மனிதன்! அந்த சிந்தனைகளிலிருந்து படைப்புகளை உருவாக்குபவன் கவிஞன், எழுத்தாளன் என பல நிலைகளுக்கு உயருகிறான். அந்த வகையில் ஒவ்வேருவருக்குள்ளும் கவிதைகள் நடமாடக் கொண்டிருக்கின்றன . கட்டுரைகள் உறங்கி கொண்டிருகின்றன. நாவல்கள் மனதிற்குள் நாடகமாடிக்  கொண்டிருக்கின்றன இதை நாம் எப்படி எழுத்துக்களாக்குவது. இது தான் ஒவ்வருவரும் சிந்திக்கும் செயல்கள். இந்த நிலைகளை மாற்றவே கொற்றிகோடு இணைய தளம் உங்களுக்கான பகுதிகளை உருவாக்கி தருகிறது. நீங்கள் எழுதும் கட்டுரைகள், கவிதைகள் , சிறு கதைகள் , நகைச்சுவைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள்  போன்ற  கருத்துக்களில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளிலும் எழுதலாம். கூடவே உங்கள் புகைப்படத்தையும் அனுப்பி வையுங்கள். உங்கள் புகைப்படத்தோடு உங்கள் எழுத்துக்கள் வெளியிடப்படும். 

அனுப்ப வேண்டிய முகவரி :    admin@kotticode.com
                                                               luckystar@kotticode.com
                                                               kotticode@gmail.com
                                                               skcreators@gmail.com      

நண்பர்களின் படைப்புகளை பார்வையிட இங்கே செல்லவும்

Updates Via E-Mail