விளம்பர வாய்ப்புகள்
முகப்புப் பதாகை, வணிக அறிமுகப் பதிவு மற்றும் நிகழ்ச்சி விளம்பரங்கள் குறித்து விசாரிக்கலாம். இடம், வெளியீட்டுக் காலம் மற்றும் கட்டணம் தொடர்பில் பேசி முடிவு செய்யப்படும்.
அனுப்ப வேண்டியவை
வணிகப் பெயர், விளம்பர வாசகம், லோகோ / படம், முகவரி, தொடர்பு எண் மற்றும் வெளியிட விரும்பும் தேதிகளைத் தயாராக வைத்திருக்கவும்.
கட்டண விளம்பரங்கள் “விளம்பரம்” என்று தெளிவாகக் குறிக்கப்படும். பார்வையாளர் எண்ணிக்கை அல்லது விற்பனைக்கு உத்தரவாதம் வழங்கப்படாது.
