கொற்றிகோடு · கன்னியாகுமரிசெய்தி / விளம்பரத் தொடர்பு ↗
கொற்றிகோடுKOTTICODE.COM

நம் ஊர். நம் மக்கள்.
நம் கதைகள்.

MARATHTHAN 2026 டிசம்பர் 31 · பதிவு செய்யுங்கள்
← செய்திகள்பயனுள்ள தகவல்

மாரத்தான் பதிவு: தெரிந்திருக்க வேண்டிய விவரங்கள்

கட்டணம், பதிவுக்கான கடைசி நாள், பிப் எண் வழங்கும் நாள் மற்றும் உதவி எண்கள் ஒரே இடத்தில்.

பதிவு முடிவு · 15 டிசம்பர் 2026 · ஆதாரம்: நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கிய பதிவு வழிமுறை

தளத்தின் Marathon Registration பகுதியில் உங்கள் விவரங்களை நிரப்பி முதலில் பதிவைச் சேமிக்கவும். அதன் பிறகு தேர்ந்தெடுத்த ஓட்டப் பிரிவுக்கான கட்டணத்தை UPI மூலம் செலுத்தலாம்.

கட்டணம் செலுத்தியதும் UPI transaction reference / UTR எண்ணைப் பதிவிடவும். வங்கிப் பரிவர்த்தனையை ஏற்பாட்டாளர்கள் சரிபார்த்த பின்னரே கட்டணம் உறுதி செய்யப்படும்.

Google Form மூலம் ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம். உதவிக்கு 9597834173 அல்லது 9025693759 என்ற எண்களில் தொடர்புகொள்ளவும்.

மாரத்தான் பதிவு செய்யுங்கள் ↗